திமுக கூட்டணியிலிருந்து பிரிந்த எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு சமையல் சிலிண்டர் சின்னம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து அதிருப்தியால் வெளியேறிய எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு சமையல் சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது; அக்கட்சி 25 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளது.

தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எஸ்.டி.பி.ஐ கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதையடுத்து தேர்தல் களத்தை எவ்வாறு எதிர்கொள்வது என அக்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்திவந்தனர்.
இதன்படி, 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் முடிவை இன்று அக்கட்சி வெளியிட்டது. மேலும், அக்கட்சிக்கு சமையல் சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications