குற்றால சீசனையொட்டி அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து ஜோர்... வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லை: சுற்றுலா பயணிகளை கவரும் குற்றால அருவிகளில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.
ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை குற்றால அருவிகளில் சீசன் களைகட்டி, சுற்றுலா பயணிகளை ஈர்த்துவிடும். இந்த கால கட்டத்தில் வெளிமாநிலம் மட்டுமில்லாது வெளிநாடு சுற்றுலா பயணிகளும் குற்றாலத்திற்கு வருவார்கள். தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், அங்குள்ள பேரருவி, சிற்றருவி, ஜந்தருவி, பாலருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.












Click it and Unblock the Notifications