வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளம் - தலைமை செயலக ஊழியர்கள் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்காக தங்களது ஒருநாள் சம்பளத்தை வழங்க தலைமை செயலக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக அரசின் வெள்ள நிவாரணப் பணிகளில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக நிற்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கேற்ற வகையில், தலைமைச் செயலகப் பணியாளர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தலைமைச் செயலக பணியாளர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் தயாராக உள்ளனர். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications