"இந்தியன் தாத்தா"வைப் பாத்திருப்பீங்க.. கமல் தாத்தாவைப் பாத்திருக்கீங்களா.. வந்து பாருங்க!
சென்னை: கமல்ஹாசன் எப்போதுமே எவர்கிரீன் ஹீரோதான், ரசிகர்களைப் பொறுத்தவரை.. இந்த நிலையில் ஒரு தாத்தாவாக பெருமிதம் பொங்கும் முகத்துடன் கூடிய கமல்ஹாசனைத் தரிசிக்கும் வாய்ப்பு அவரது பேஸ்புக் பக்கம் போனவர்களுக்குக் கிடைத்திருக்கும்.
கமல்ஹாசனின் பேஸ்புக் பக்கத்தில் கண்ட காட்சி இது. அப்புகைப்படத்தில் கமல்ஹாசனின் 2வது சகோதரர் சந்திரஹாசன் இருக்கிறார். அவருக்கு அருகே அவரது மகன் நிர்மல் ஹாசன் இருக்கிறார். இந்தப் பக்கம் கமல்ஹாசன்.

நிர்மல் ஹாசனுக்கும், கமல்ஹாசனுக்கும் நடுவே ஒரு குட்டிப் பையன். பெயர் சித்தார்த் ஹாசன். இது நிர்மலின் பையன், அதாவது சந்திரஹாசனின் பேரன்.
தனது அண்ணன் பேரனை தூக்கி அணைத்தபடி பெருமையுடன் புன்னகை பூத்தபடி நிற்கிறார் சின்னத் தாத்தா கமல்.
ஹாசன் வீட்டு ஆண்கள் அனைவரும் கூடியுள்ளோம்... திருவாளர் சாருஹாசனைத் தவிர என்றும் அதற்குத் தலைப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications