நான் கலாம் பேசுகிறேன்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்டர் அப்துல் கலாம்.. மாணவர்களின் செல்லத் தலைவர்.. மக்களின் ஜனாதிபதி.. இன்னும் இன்னும் எத்தனை சிறப்புகள் இந்த எளிமையான மனிதருக்கு.

சிலர் பேசும்போது அவர்கள் பேசியதில் பாதியை கழித்து விடத் தோன்றும். மீதிதான் உருப்படியானதாக இருக்கும். ஆனால் கலாம் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் உத்வேகம் தரக் கூடியது, உந்துதல் அளிக்கக் கூடியது, வாழ்க்கைக்குத் தேவையானது.

See How Kalam addressed his people

இது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கலாம் அவர்கள் ஆற்றிய உரை. எத்தனை அருமையான உரை பாருங்கள். அவரது பேச்சு முழுமையும் உத்வேகம் அளிக்கக் கூடியதாய் உள்ளதை இந்த கைத்தட்டல்கள் நிரூபிக்கும்..

இது இன்னும் ஒரு கலாம் பேச்சு. அவரது பேச்சைப் பாருங்களேன்.. பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்லும் தாத்தாவின் உணர்வுதான் இவரது பேச்சைப் பார்க்கும்போது வருகிறது.

மாணவர்களுக்கு கலாம் தந்த அறிவுரை இது. ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை எத்தனை மதிப்பு வாய்ந்ததாக உள்ளது பாருங்கள்.

ஹாஹாஹா.. கலாமின் ஆரம்பப் பேச்சைப் பாருங்கள்.. என்ன ஒரு மனிதர் இவர்.. இத்தனை எளிமையா ஒரு மனிதரிடம்.. வியக்க வைக்கும் விந்தை மனிதர் கலாம்.

மறக்க முடியாது கலாம் அவர்களே.. உங்களது மறைவு உடல் அளவில்தான்.. உள்ளத்தில் என்றென்றும் இந்தியர்களுடன் இருப்பீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+