இப்படியெல்லாம் கூட வருங்காலத்தில் நடக்கலாம்டே....!
சென்னை: உண்மையிலேயே பேஸ்புக் பக்கம் கொஞ்ச நேரம் காலார நடந்து பாருங்கள்.. நிறையச் சிரிப்பீர்கள்.. நிறையவே சிந்திப்பீர்கள்.. அப்படிப் போட்டுத் தாக்குகிறார்கள் கருத்துக்களைக் கொட்டிக் கவிழ்த்து.
சும்மா சொல்லக் கூடாது கை தேர்ந்த எழுத்தாளர்களை விட பலரது கருத்துக்கள், கிண்டல்கள், நையாண்டிகள் பட்டையைக் கிளப்புகின்றன.
அப்படி ஒரு போஸ்ட்தான் இது.. கண்ணில் பட்டது.. எல்லோருக்கும் பகிரலாமே... வாங்க படிக்கலாம்.

கூடிய சீக்கிரம் இப்படியும் செய்திகள் வரலாம்
இது ஒரு சகோதரி தனது பேஸ்புக் ஸ்டேட்டஸில் போட்ட கருத்து... செம கலக்கலாக இருக்கிறது. அதைப் படியுங்கள்....

அவங்க இங்க வரலாம்.. இவங்க அங்க போகலாம்
மதிமுக முகநூல் இணையத் தோழர்கள் மற்றும் தேமுதிக முகநூல் இணையத் தொண்டர்கள் 5000 பேர் திமுக முகநூல் இணையத்தில் இணைந்தார்கள். இவர்களுக்கு முகநூலில் கருணாநிதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவங்க அங்க போனாங்க.. அவங்க இங்க வந்தாங்க
திமுக முகநூல் இணையத் தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முகநூல் தொண்டர்கள் 3000 பேர் அதிமுக முகநூல் இணையத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

இவங்களும் அங்க போனாங்க அவங்களும் இங்க வந்தங்க..
பாமகவை சேர்ந்த 500 முகநூல் இணையத் தொண்டர்கள் இன்று தேமுதிக முகநூல் இணையத்தில் வந்து இணைந்துக் கொண்டார்கள்.
எப்பூடி....!
-
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications