ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 53வது நாளாக மக்கள் போராட்டம்: மீண்டும் சீமான் பங்கேற்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சீமான் இன்று மீண்டும் பங்கேற்கிறார்.
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 53வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மீண்டும் பங்கேற்கிறார்.
ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிப்பதாகவும், அரசு அந்த ஆலையை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து அறவழி முறையில் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்தப் போராட்டம் இன்று 53வது நாளை எட்டியுள்ளது.

மக்களின் இந்தப் போராட்டத்திற்கு தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆதரவு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை குறித்து அதன் அதிகாரிகள் நடத்த இருந்த பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் இரண்டாம் முறையாக பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விமானம் வழியாக இன்று நண்பகலில் தூத்துக்குடிக்கு செல்ல இருப்பதாக அக்கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications