நாம் தமிழர் ஆட்சி அமைத்தால் 'புதிய தமிழகம்' படைப்போம்: சீமான்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் புதிய தமிழகம் படைப்போம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
வேலூரில் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் இதனை தெரிவித்தார். சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ












Click it and Unblock the Notifications