அடிக்கடி பதவியேற்பு விழா நடந்தால் அதிமுக ஆட்சி.. பாராட்டு விழா நடந்தால் திமுக ஆட்சி: சீமான் சீற்றம்
நெல்லை: 5 ஆண்டுகளில் அமைச்சர்களை மாற்றி மாற்றி நாட்டை கெடுப்பார் ஜெயலலிதா, 5 ஆண்டுகளில் அமைச்சர்களை மாற்றாமல் கெடுப்பார் கருணாநிதி. இது தான் அதிமுக மற்றும் திமுக ஆட்சி இடையிலான வேற்றுமை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்வண்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
இந்த தேர்தல் பண நாயக்கத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் போர். பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி பதவியேற்பு விழா நடந்தால் அது அதிமுக ஆட்சி. அடிக்கடி பாராட்டு விழா நடந்தால் அது திமுக ஆட்சி. இது தான் இரண்டு ஆட்சிகளுக்கும் இடையேயான வேறுபாடு.
இந்த அம்மா 5 ஆண்டுகளில் அமைச்சர்களை மாற்றி மாற்றி நாட்டை கெடுப்பார், இந்த ஐயா 5 ஆண்டுகளில் மாற்றாமல் கெடுப்பார் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications