இலவசம் என்ற வார்த்தையையே தமிழ் அகராதியில் இருந்து நீக்க வேண்டும்: சீமான் ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: இலவசங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஏன் இலவசம் என்ற வார்த்தையையே தமிழ் அகராதியில் இருந்து நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமணன்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டார்.

வரும் சட்டசபை தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,
இலவசங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஏன் இலவசம் என்ற வார்த்தையையே தமிழ் அகராதியில் இருந்து நீக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவது, படிப்பிற்கு தகுந்த வேலை, ஊதியம், அதன் மூலம் பெருமையான வாழ்வு ஆகியவற்றை அளிப்பதே எங்கள் கனவு என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications