தம்பி விஜய் அரசியலுக்கு வரவேண்டும்.. தமிழகத்தை ஆள வேண்டும்! - சொல்கிறார் சீமான்
சென்னை: தம்பி விஜய் அரசியலுக்கு வரவேண்டும்... தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.
அரசியலில் ஆர்வமில்லை என்று கூறிக் கொண்டே, மறுபக்கம் தனது அரசியல் நுழைவுக்கான அடிப்படை வேலைகளைச் செய்து வருகிறார் நடிகர் விஜய்.

மதுரை விழாவில்
மதுரையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தனக்குத் தானே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டிக் கொள்ள விஜய் ஏற்பாடு செய்துள்ள விழாவில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் சீமானை அழைத்துள்ளார். அவரும் விழாவில் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீமான் ஆதரவு
ராஜபக்சே கூட்டாளி லைகா நிறுவனம் தயாரிப்பில் விஜய்யின் நடித்துள்ள கத்தி படத்துக்கு தன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான், அடுத்து விஜய்யை அரசியலுக்கு அழைத்து பேட்டியும் அளித்துள்ளார்.

அரசியலுக்கு வா தம்பி
அதில், "தமிழகத்தை ஒரு தமிழன் ஆள வேண்டும். அதற்கு மக்களிடம் அறிமுகமாகியிருக்கும் தம்பி விஜய் போன்ற இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும். அதனால்தான் அவரை எங்களோடு இணைந்து செயல்பட அழைத்தேன். அவரும் இது பற்றி ஆலோசிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இனமானம் - வருமானம்
இனமானத்தை விட வருமானத்தைத்தானே சினிமா புள்ளிகள் பலரும் முக்கியமாகக் கருதுகிறார்கள். தம்பி விஜய் இதிலிருந்து மாறுபட்டவராக இருப்பார் என எதிர்பார்க்கிறோம். ஆனாலும், அவர் என்ன முடிவெடுப்பார் என எனக்குத் தெரியாது,'' என்று கூறியுள்ளார் சீமான்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications