தமிழிசைக்கு கொலை மிரட்டல்.. ஜனநாயக விரோத செயல்: சீமான் கண்டனம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது ஜனநாயகத்தின் கொடுமையான விரோத செயல் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்களை சீமான் சந்தித்தார்.
சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ:












Click it and Unblock the Notifications