வீட்டில் படுத்து தூங்குங்க! ஆனா இவங்களுக்கு ஓட்டு போடாதீங்க! பாஜக கோட்டையில் சீமான் சர்ச்சை பேச்சு
திருப்பூர்: ஏப்ரல் 19 ஆம் தேதி வீட்டில் கூட தூங்குங்கள், ஆனால் பாஜகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்ய அரசு இயந்திரங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓட்டு போட வரவேண்டாம் என சீமான் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண், 20 ஆண் வேட்பாளர்களை தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் சீமான் நிறுத்தியுள்ளார். அவர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் சீமான், திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது: ராமர் என்ற ஒருவர் இருந்தால் பாஜக ஒரு இடத்தில் கூட நிச்சயம் ஜெயிக்காது. சிங்கம் என பெயரிட்டு அழைத்தாலே சிங்கத்திற்கு தெரியாது. இதில் அக்பர் என பெயர் வைத்துவிட்டதால் இந்து அமைப்பினர் வழக்கு போட்டனர்.
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நீங்கள் ஓட்டு போடாமல் வீட்டில் படுத்து தூங்குங்கள். ஆனால் பாஜகவுக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க என சீமான் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications