அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதை விட மூடு விழா கொண்டாடுவதே நல்லது... சீமான் அட்டாக்
அதிமுகவினர் தொடக்க விழா கொண்டாடுவதை காட்டிலும் மூடு விழா கொண்டாடினால் நல்லது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார். இதனால் இன்னும் சில நாள்களில் அதற்கான அறிவிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே.நகர் தேர்தல் என்பது இடைத்தேர்தலாக இருந்தாலும் மக்களின் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை பார்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகவே கருதப்படுகிறது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டால் கலைக்கோட்டுதயமே மீண்டும் போட்டியிடுவார்.
அரசு நியமிக்கும் மருத்துவக் குழு அரசுக்கு எதிராக எப்படி அறிக்கை அளிக்கும். அதிமுக 46-ஆவது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடி வருகிறது. அதற்கு பதில் மூடு விழா கொண்டாடினால் நல்லது என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications