இடதும் இல்லை வலதும் இல்லை.. மய்யம் என்பது சுத்த பைத்தியகாரத்தனம்... கமலை வாரும் சீமான்
கமல்ஹாசனின் நடுநிலை கொள்கையை சாடியுள்ளார் சீமான். மய்யம் என்பது சுத்த பைத்தியகாரத்தனம் என்கிறார் சீமான்,
சென்னை: தாம் இடதுசாரியும் இல்லை..வலது சாரியும் இல்லை இடையில் மய்யம் என்பது சுத்த பைத்தியகாரத்தனம் என கமல்ஹாசனை வாரியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியைத் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய கமல், தாம் வலதுசாரியும் இல்லை இடதுசாரியும் இல்லை, இடையில் மய்யம் எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, அப்படி ஒன்று இருக்கவே முடியாது...அது சுத்த பைத்தியகாரத்தனம் என விமர்சித்தார் சீமான்.
கமல்ஹாசன் கட்சியை தொடங்குவதற்கு முன்பாக அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். சீமானையும் நேரில் சந்திக்க கமல் விரும்பினார்.,
ஆனால் சீமானோ, கமல்ஹாசன் வீட்டுக்கு நேரில் சென்று தமது வாழ்த்தை தெரிவித்தார். அப்போது, மூத்தவரான கமல்ஹாசனை நான் நேரில் சென்று சந்திப்பதுதான் பண்பாடு என சீமான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications