ஜான்சிராணியைப் புகழ்ந்த வைரமுத்து கண்ணில் வேலுநாச்சியார் தெரியாதது ஏன்... சீமான் பாய்ச்சல்
ஜான்சிராணியிடம் வீரத்தை வாங்கு என பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழகத்தின் வேலுநாச்சியார் ஏன் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளர்.
சென்னை: ஜான்சிராணியைப் புகழ்ந்த வைரமுத்துவுக்கு வேலுநாச்சியாரின் வீரம் தெரியாமல் போனது ஏன்? என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற மருது பாண்டியர்கள் வீரவணக்க நாள் நிகழ்வில் சீமான் பேசியதாவது:

தமிழர்கள் இன எழுச்சி பெற்றுவிடக் கூடாது. அதற்காக மருதுபாண்டியர்களை ஒரு சாதிய குறியீடாக தள்ளு... வேலுநாச்சியாரை சாதிய குறியீடாக தள்ளு
வேலுநாச்சியார் சமாதி எவ்வளவு பெருசு இருக்கு? யாருக்கு தெரியும்? யார் பார்த்திருக்கிறது? முதலில் யார் அந்த வேலுநாச்சியார்?
வரலாற்றில் படிக்கும்போதே ஜான்சிரானி லக்குமிபாய்.. வீரப் பெண்மணி... எங்க ஐயா வைரமுத்தே பாட்டெழுதும்போது, ஐஸ்வர்யா ராயிடம் அழகை வாங்கு.. சரி வாங்கிக்க; ஜான்சி ராணியிடம் வீரத்தை வாங்கு...
ஏன் வேலுநாச்சியார்கிட்ட வீரத்தை வாங்க மாட்டீங்க?யார்ரா ஜான்சிராணி? ஜான்சிராணி வெள்ளைக்காரனை எதிர்த்து சண்டைபோடவில்லை... பக்கத்தில் இருக்கும் பாளையக்காரர்களோடுதான் சண்டை போட்டிருக்கிறார்.. வெள்ளைக்காரனை எதிர்க்கவே இல்லை.
இந்த ஜான்சிராணி லக்குமிபாய் பொறப்பதற்கு 85 ஆண்டுகளுக்கு முன்பே எங்களது அப்பத்தா வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்து இறந்திருக்கிறார். இந்தியாவின் முதல் வீரப்பெண் மகள் எங்க பாட்டிதான்.
பாடத்திட்டத்தில் தென்னாட்டின் ஜான்சிராணி என வேலுநாச்சியாரை எழுதுகிறீர்கள்... நீ வடநாட்டுக்குப் போ... அங்கபோய் வடநாட்டின் வேலுநாச்சியார் ஜான்சிராணி என எழுது!
இவ்வாறு சீமான் பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications