அரிசி வேண்டுமா… ஹைட்ரோ கார்பன் வேண்டுமா… சீமான் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் “அரிசி வேண்டுமா.. ஹைட்ரோ கார்பன் வேண்டுமா” என்பன உ
சென்னை: நெடுவாசல் போராட்டத்தை ஆதரித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைப்பெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சீமான், "சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் பூமியை தோண்டியா எரிபொருள் எடுக்கிறது? அங்கு வீடுகளில் பயன்படுத்தும் கழிவுகள் உள்ளிட்டவைகளில் இருந்துதான் எரிபொருள் தயாரிக்கப்படுகின்றன. அதே போல் நாம் செய்ய முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்
இந்தப் போராட்டத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. "உழவு இல்லையேல்.. உணவு இல்லை.. உணவு இல்லையேல்.. உலகு இல்லை.. அரிசி வேண்டுமா.. ஹைட்ரோ கார்பன் வேண்டுமா என்பன உள்ளிட்ட பதாகைகளை கைகளில் உயர்த்திப் பிடித்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
முன்னதாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்ப்பாட்டத்திற்கென அமைக்கப்பட்ட மேடையில் ஏறி பறை அடித்து போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications