செல்பி எடுங்க.. நீங்களும் இவர்களைப் போல எங்களுடன் கொண்டாடுங்க!
சென்னை: ஒன்இந்தியா தமிழ் வாசகர்களின் செல்பி கொண்டாட்டம் தொடர்கிறது. உற்சாகம்தான் ஒரு மனிதரை உத்வேகம் கொடுத்து மேலும் மேலும் செயல்பட தூண்டும். அந்த வகையில் நமது சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிரும்போதும் நமது மகிழ்ச்சி மேலும் விரிவடைகிறது. பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கிறது.
இந்த நோக்கில்தான் நமது வாசகர்களிடம் செல்பி எடுங்க, எங்களுக்கு அனுப்புங்க, இந்த வார இறுதியை ஜாலியாக்குங்க என்று கேட்டிருந்தோம். சும்மா சொல்லக் கூடாது... நிறையவே வந்து குவிந்து விட்டது. அதிலிருந்து மேலும் சிலரின் சந்தோஷக் கொண்டாட்டம் உங்கள் பார்வைக்கு...

நமது வாசகர் தவபிரியா மதிவாணன் நமக்கு அனுப்பி வைத்துள்ள படங்கள் மொத்தம் 3. முதல் படத்தில் தனது குட்டித் தம்பி சஞ்சுவுடன் வீட்டில் எடுத்துக் கொண்ட ஒரு பாச செல்பி.

தவபிரியா மதிவாணன் தனது முருகூர் வீட்டில் மது, பிரியா மற்றும் சாஷா குட்டியுடன் எடுத்துக் கொண்ட செல்லமான செல்பி.

தமிழ்ப் பாரம்பரியத்தை பறை சாற்றும் புடவையுடன், தவபிரியா மதிவாணன் தனது அலுவலகத்தில் தனது தோழியர் ஹேமா, தாரணியுடன் எடுத்துக் கொண்ட ஒரு மகிழ்ச்சிகரமான செல்பி.

இது நமது வாசகர் கார்த்திகேயன் முருகன். துபாயிலிருந்து அனுப்பியுள்ள அழகுப் படங்கள். நிதிலா குட்டி மற்றும் நிச்சு குட்டி ஆகியோரின் அழகுப் புகைப்படங்கள். Happy Weekened குட்டீஸ்!

ஆசிரியர் ஆர்.சக்திவேல் தனது குடும்பத்துடன் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் எடுத்துக் கொண்ட அருமையான செல்பி படம்.

லக்ஷனா குட்டி தனது தந்தை லட்சுமண் குமாருடன்.

நெல்லையில் ஹோட்டலில் தனது தந்தை ராமச்சந்திரனுடன் குட்டிப் பையன் அஜய் சுந்தர்.

தனது மகனுடன் நமது வாசகர் ராஜேஷ் குணா, ஈரோடு ரயில் நிலையம் முன்பு.

அபுதாபியிலிருந்து நமது வாசகர் ஐ சதாம் ஹுசேன்

ஜூலியட் ஜெமிலா தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட ஹேப்பி செல்பி.

சென்னை அரும்பாக்கம் எஸ்.ராம்குமார் தனது மகளுடன்.

சென்னை அரும்பாக்கம் எஸ். ராம்குமார் குடும்பத்தினர், திருத்தணி முருகன் கோவிலில் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான செல்பி.

சிங்கப்பூர் வாசகர் சிவக்குமார் முத்துச்சாமியின் ஜாலி செல்பி.+

மதுரை ஆர். சக்திவேல் அனுப்பி வைத்துள்ள தனது மகன் சிபுவின் புகைப்படம்.

புதுச்சேரியிலிருந்து வாசகர் கோபால் ராஜ் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட அழகிய செல்பி.

நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த நமது வாசகர் டி. பிரான்சிஸ். பெங்களூரில் பணியாற்றி வரும் பிரான்சிஸ், தனது கனவு நாயகன் பிரெட் லீயுடன் பெங்களூர் தாஜ் ஹோட்டலில் வைத்து எடுத்த செல்பியை பகிர்ந்துள்ளார்.

துபாய் கிளாக் டவர் அருகிலிருந்து எடுத்த செல்பியை நமக்கு அனுப்பி வைத்துள்ளார் நமது தீவிர வாசகர் பஹத் ரஹ்மான்.
நீங்களும் செல்பி எடுங்க அல்லது குரூப்பாக புகைப்படம் எடுங்க, எங்களுக்கு அனுப்புங்க.. சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கலாம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications