இங்க பாருங்க பாஸ்.. இதுதான் சூப்பர் டூப்பர் செல்பி..! #செல்பி தினம்
இன்று உலக செல்பி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான செல்பிக்கள் வலம் வருகின்றன.
Recommended Video

சென்னை: இன்று உலக செல்பி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான செல்பிக்கள் வலம் வருகின்றன.
அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம் என உறவுகளை தாண்டி நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சில நிகழ்வுகளுக்கும் சிறப்பாக ஒரு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் பின்பற்றும் செல்பிக்கு இன்று உலக செல்பி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் இன்று ஏராளமான செல்பிக்கள் வலைய வருகின்றன. அவற்றில் சில..
|
ஆட்டுடன் அசத்தல் செல்பி
இது செல்பி நாள்.. ஆட்டுடன் ஒரு அசத்தல் செல்பி..!
|
கடைக்குட்டி சிங்கம் அறிவிப்பு
செல்பி டேக்காக கடைக்குட்டி படக்குழுவின் கலக்கல் அறிவிப்பு..!
|
கிரிக்கெட் செல்பி
உலக செல்பி நாளை முன்னிட்டு கிரிக்கெட் தொடர்பான செல்பிக்களை பார்க்கலாம்..!
|
எது நல்லா இருக்கு?
கலக்கல் செல்பி யார் சிரிக்கிறது நல்லா இருக்கு?
|
சூப்பர் டூப்பர் செல்பி...!
இங்க பாருங்க பாஸ்.. இதுதான் சூப்பர் டூப்பர் செல்பி...!












Click it and Unblock the Notifications