செய்வீர்களா? செய்வீர்களா?: மதுரையில் வீதி வீதியாக ஓட்டு கேட்ட அமைச்சர் செல்லூர் ராஜு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மேற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். மதுரை
மேற்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அவருக்கு மேள, தாளம் முழங்க அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
அவர் திறந்த ஜீப்பில் இருந்தபடி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications