எந்த சிஸ்டம் சரியில்லையென்று சொல்லுங்கள்.. மாற்றிக் கொள்கிறோம்.. செல்லூர் ராஜூ பேட்டி
எங்கள் ஆட்சியில் சிஸ்டம் சரியாகவே உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: எங்கள் ஆட்சியில் சிஸ்டம் சரியாகவே உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்து இருக்கிறார்.
ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி இன்று கடைசி நாளாக தனது ரசிகர்களை சந்தித்தார். ரஜினி ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டு இருந்த அறிவிப்பை ரஜினி வெளியிட்டுவிட்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சியுடன் போட்டியிடுவேன் என்று ரஜினி அறிவித்து இருக்கிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் இருந்து இதற்காக தீவிரமாக உழைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இதில் பேசிய ரஜினி, தமிழ்நாட்டு அரசியலில் சிஸ்டம் சரியில்லை என்று கூறினார். இந்த அரசியல் சிஸ்டத்தை சரியாக்க நாம் உழைக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.
தற்போது இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''தமிழக அரசின் சிஸ்டத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை'' என்று கூறியுள்ளார்.
மேலும் ''எங்கள் அரசில் சிஸ்டம் மிகவும் நன்றாகவே செயல்படுகிறது. எந்த சிஸ்டத்தில் பிரச்சனை என்று கூறுங்கள். தவறான சிஸ்டத்தை சரி செய்து மாற்றிக் கொள்கிறோம்'' என்று பேட்டியில் கூறியுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications