அதிமுக கொறடாவாக செம்மலை நியமனம்: மதுசூதனன் அதிரடி!
அதிமுகவின் புதிய கொறடாவாக செம்மலையை அதிரடியாக நியமித்து மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: அதிமுக புதியகொறடாவாக செம்மலை நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதிமுக தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் தலைமையில் இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளன.

இந்த நிலையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். முந்தைய ஓபிஎஸ் அரசில் கொறடாவாக நியமிக்கப்பட்ட அரியலூர் ராஜேந்திரன், அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதிமுக கொறடாவாக செம்மலை நியமனம்: மதுசூதனன் அதிரடி! pic.twitter.com/F43MsElkxq
— Oneindia Tamil (@thatsTamil) February 18, 2017
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை மட்டுமே பதவியேற்றுள்ளது; புதிய கொறடா நியமிக்கப்படவில்லை என ஓபிஎஸ் அணி கூறி வந்தது. இந்த நிலையில் அதிமுக கொறடாவாக செம்மலையை அதிரடியாக நியமித்துள்ளார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்.
இதை சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் மதுசூதனன். இந்த அதிரடியால் பரபரப்பு கூடியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications