இன்று கருணாநிதி பிறந்தநாள்- இணையதளம், எஸ்.எம்.எஸ்.-ல் பிறந்த நாள் வாழ்த்துகள்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்எம்எஸ்சில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வசதியை திமுக ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தனது 91-ஆவது பிறந்த இன்று. கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோருக்காக புதிய வசதிகளை திமுக தலைமை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக செல்போனில் டிஎம்கே என ஆங்கிலத்தில் (கேபிடல் லெட்டர்) டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு வாழ்த்து செய்தியை டைப் செய்து அதன்பிறகு 54242 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.
அல்லது கருணாநிதியின் இணையதள முகவரியான http://www.kalaignarkarunanidhi.com என்ற தளத்துக்கு சென்றும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications