பத்திரிகையாளர் கமலநாதன் மறைவு– நடிகர் நெப்போலியன் நேரில் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூத்த பத்திரிகையாளர் கமலநாதன் (47) இன்று சென்னையில் காலமானார். அவருக்கு நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தினபூமி பத்திரிகையின் சினிமா நிருபராகவும், பின்னர் அதன் தலைமை நிருபராகவும்.பணியாற்றியவர் கமலநாதன்.

கேன்சர் நோயால் அவதிப்பட்ட அவர், சில மாதங்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இன்று காலை அவர் மறைந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கமலநாதன் உடலுக்கு நடிகர் நெப்போலியன், இயக்குநர் டி ராஜேந்தர், நடிகர் சரவணன் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கமலநாதன் குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் நிதியுதவி அளித்த நடிகர் நெப்போலியன், இறுதி ஊர்வலம் புறப்படும் வரை உடனிருந்தார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications