நீட் போராட்டத்தில்.. பெண் போலீஸிடம் வக்கிரம் காட்டிய உதவி கமிஷனர்.. ஷாக்கிங் வீடியோ!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் உதவி கமிஷனர் வக்கிரத்தைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
கோவை: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது கோவையில் போலீஸ் உயர் அதிகாரி பெண் போலீஸ் அதிகாரியிடம் வக்கிரமாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நீட் தேர்வை தடை செய்யக் கோரியும் அனிதா மரணத்துக்கு நீதி கோரியும் கோவையில் நேற்றுமுன்தினம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கலைக்க போலீசார் முயற்சித்தனர்.
அப்போது பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்பதாக கூறி உள்ளே நுழைந்த உதவி கமிஷனர் அப்பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வக்கிரமாக நடந்து கொண்ட வீடியோ:
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications