அய்யய்யோ எங்க எம்.எல்.ஏ.வை காணோம்... செந்தில் பாலாஜியை கண்டுபிடித்து தர கோரி போலீசில் புகார்
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை கண்டுபிடித்து தர கோரி போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கரூர்: அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை காணவில்லை என அதிமுக பேரூராட்சி செயலாளர்கள் 4 பேர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி நேற்று அதிமுக கரூர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கரூரில் கொண்டாடினர்.

இந்நிலையில் வேலாயுதம்பாளையம் போலீசில் அதிமுக பேரூராட்சி செயலாளர்கள் 4 பேர் இன்று ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில், எங்களது அரவக்குறிச்சி தொகுதி எம்.ல்.ஏவான செந்தில் பாலாஜியை கடந்த சில நாட்களாக காணவில்லை. கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக புதுவையில் விண்ட் ப்ளவர் சொகுசு ரிசார்ட்டில் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து முகாமிட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications