கருணாநிதி உருவில் எனது தந்தையைப் பார்க்கிறேன்.. செஷல்ஸ் அமைச்சர் உருக்கம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை, செஷல்ஸ் நாட்டு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அலைன் செயின்ட் ஆங்கே சந்தித்துப் பேசினார்.
கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அங்கே, கருணாநிதி உருவில் தனது தந்தையைப் பார்ப்பதாக உருக்கமாக கூறினார்.

செஷல்ஸ் நாட்டு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அலைன் செயின்ட் ஆங்கே மற்றும் குழுவினர் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தனர். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அலைன், திமுக தலைவர் கருணாநிதி உருவில் தனது தந்தையை பார்ப்பதாக உருக்கமாக குறிப்பிட்டார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications