என் ஓட்டு சரத்குமாருக்கு.. விஷாலுக்கு வாழ்த்து மட்டும் - நடிகை ஷகீலா அதிரடி
மதுரை: சரத்குமார் அணிக்கே நான் வாக்களிப்பேன் என்று கவர்ச்சி நடிகை ஷகீலா அறிவித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனாலும் பரபரப்பு தொடர்கிறது.
இந்த நிலையில் மதுரைக்கு வந்த நடிகை ஷகீலா நடிகர் சங்கத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நான் சரத்குமார், ராதாரவிக்கு தான் வாக்களிப்பேன். அவர்கள் சங்கத்திற்கு நிறைய செய்திருக்கிறார்கள். விஷாலுக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்திய திருநங்கைகளின் மாபெரும் கலைவிழா ஜூலை 26ம் தேதி மதுரை விக்டோரியா அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன். மேலும் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.
பாரதி கண்ணம்மா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த விழாவில் திருநங்கைகளின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகம் மற்றும் பல்வேறு மாநில கலாச்சார ஆடை அணிவகுப்பு போன்றவை இடம் பெறுகின்றன. சிறு வயதிலிருந்தே எனக்கு அம்மா, அப்பா ஆதரவு இல்லை. அப்போது திருநங்கைகள் தான் ஆதரவு அளித்தனர். எனவே அவர்களுக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்தார் ஷகீலா.
சரத் அணிக்கு கிடைத்திருப்பது மிகப் பெரிய ஆதரவுதான்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications