Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் தமிழக அரசின் ஆலோசகரானார்!

Subscribe to Oneindia Tamil

Sheela Balakrishnan will serve TN government advisor
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அரசின் ஆலோசகர் என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து மோகன் வர்கீஸ் சுங்கத் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற ஷீலா பாலகிருஷ்ணனுக்கு தமிழக அரசின் ஆலோசகர் என்ற புதிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஓராண்டு காலம் இந்த தற்காலிக பதவியை வகிப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+