உடன்பிறப்பே... பிறந்தநாளுக்கு மாறி மாறி வாழ்த்திய டிடி, சிவகார்த்திக்கேயன்
சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்சினி நேற்று தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார். சிவகார்த்திக்கேயன் தனது 31வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் பிரபலமடைந்துள்ளார் சிவகார்த்திக்கேயன். அதேபோல விஜய்டிவியில் காபி வித் டிடி நிகழ்ச்சியினால் பிரபலமானவர் திவ்யதர்சினி. இருவரும் தங்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
திவ்யதர்சினியின் பிறந்தநாளுக்கு குஷ்பு, திரிஷா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களும் வாழ்த்தியுள்ளனர்.
|
சிவகார்த்திக்கேயனுக்கு டிடி வாழ்த்து
தொலைக்காட்சியில் இருந்த போதே இருவரும் உடன்பிறப்பே என்றுதான் அழைத்துக் கொள்வார்களாம்.
|
டிடிக்கு சிவகார்த்திக்கேயன் வாழ்த்து
சிவகார்த்திக்கேயனும் இதேபோல டிடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
குஷ்பு வாழ்த்து
காபி வித் டிடி மூலம் திரை நட்சத்திரங்களின் நட்பை சம்பாதித்தவர் டிடி. எனவே அவரது பிறந்தநாளுக்கு குஷ்புவின் வாழ்த்து கூறியுள்ளார்.
|
கிருஷ்ணா வாழ்த்து
டிடி என்பதை கேடிக்கு வாழ்த்து என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.
|
திரிஷா
நடிகை திரிஷாவின் வாழ்த்தில் இன்று போல் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் திரிஷா.

மீண்டும் சினிமாவில்
விசில், நளதமயந்தி படங்களில் நடித்த டிடி சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்தார். காபி வித் டிடி நிகழ்ச்சிக்கும் சற்று ஓய்வு கொடுத்திருக்கிறார். விளம்பரங்களில் அவ்வப்போது தலை காட்டினாலும் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மாதவன் படத்தில் டிடி
டிடியை சினிமாவில் நடிக்க மாதவன் அழைத்ததாகவும் அதற்கு டிடியும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. டிடியை கூடிய விரைவில் பெரிய திரையில் பார்க்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications