ஜெயலலிதா, கருணாநிதி சுகவீனத்திற்கு காரணம், பில்லி-சூனியம்! சொல்வது லண்டன் நாளிதழ்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பில்லி, சூனியத்தால்தான் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியதாக லண்டனை சேர்ந்த பிரபல முன்னணி ஆங்கில நாளிதழான 'டெய்லி மெயில்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதற்கு காரணம், ஏவல்தான் என்று கூறுகிறது டெய்லி மெயில்.

தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல ஜோதிடர் (பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் வெளியிட மறுப்பு), டெய்லி மெயில் பத்திரிகையிடம் இவ்வாறு கூறியதாக அந்த நாளிதழ் செய்து வெளியிட்டுள்ளது.
"ஜெயலலிதாவுக்கு எதிராக திமுகவில் சிலர் ஏகப்பட்ட பணத்தை வாரி இறைத்து, செய்வினை, பில்லி, சூனியங்களில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்க்கட்சியினரை மட்டுமே நான் குறை சொல்ல மாட்டேன். அவரின் சொந்த கட்சியிலும் கூட இதுபோல செய்திருக்க வாய்ப்புள்ளது" என அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு பிறகு கருணாநிதி உடல் நிலை பாதிப்படைந்துள்ளதற்கும், பில்லி, சூனிய வேலைகள் காரணம் என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications