செம்மரம் கடத்தியதாக கைதான தமிழர்கள் மீது ஆந்திர போலீஸ் கொடூர தாக்குதல்.. ஷாக் வீடியோ!
சென்னை: செம்மரம் கடத்தியதாக, ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட 180 தமிழர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளதாக டிவி சேனல் ஒன்றில் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆந்திர வனப்பகுதியில் சுமார் 180 பேரை செம்மர கடத்தலுக்கு எதிரான ஆந்திர போலீஸ் படை இன்று கைது செய்தது. இவர்கள் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களை ஒரு மினி லாரியில் ஆடு, மாடுகளை அடைப்பதை போல அடைத்து வைத்து ஓரிடத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். மூச்சுவிட கூடிய இடமில்லாத அளவுக்கான லாரியில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

மேலும், அவர்களை அடைத்து வைத்தபோது, சட்டையை அவிழ்க்க போலீசார் உத்தரவிட்டனர். செல்போன்களை பறித்தனர். பெல்ட், லத்தியால் அவர்களை அடித்து துவைக்கிறார்கள் போலீசார். இந்த காட்சிகள் தொலைக்காட்சி சேனலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், என்னதான் குற்றமே செய்திருந்தாலும்கூட கைதிகளை நடத்துவதற்கு ஒரு வரைமுறை வகுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். எனவே தமிழர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்றார்.

-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications