பாஸ்.. பாஸ்.. ஒரு அடிக் கரும்பு இங்க இருக்கு.. இன்னொரு அடியைக் காணோம் பாருங்க!
சென்னை: பொங்கல் வந்தாலும் வந்தது.. மக்களுக்கு எத்தனை எத்தனை கவலையை இந்த அரசாங்கம் கொடுத்து வருகிறது பாருங்க.
ஊர் ஊருக்கு ரேஷன் கடைகளில் ஊழியர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நிலை. கரும்பு கொடுப்பதில்தான் பெரும் சண்டைகள் மூண்டு வருகின்றனவாம்.
பல கடைகளில் கரும்பு சரியாக தருவதில்லை என்று மக்கள் அங்கலாய்க்கிறார்கள். பல இடங்களில் அடிப் பிரச்சினை வருகிறது. அதாவது 2 அடி கரும்பு என்று சொன்னார்கள். ஆனால் அந்த அளவு சரியாக இல்லை என்று மக்கள் புலம்புகிறார்கள்.

பல இடங்களில் அடிக் கரும்பு வேண்டும், நுனிக் கரும்பு வேண்டாம் என்று சண்டை பிடிக்கிறார்களாம். இந்த நிலையில் நமது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு படம் வந்தது. அதில் ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட ஒரு கரும்பு உள்ளது. அதை ஒரு ஸ்கேல் வைத்து அளந்து பார்த்து 2 அடி கரும்பு என்றார்கள். ஆனால் ஒரு அடிதான் உள்ளது என்று கூறியுள்ளார் அந்த அன்பர். எங்க போய் கம்ப்ளைன்ட் பண்றறது என்றும் அவர் கேட்டுள்ளார்.
நமக்கும் தெரியலையே பாஸ்... புகார் சொன்னாலும் எடுபடும்னு நினைக்கிறீங்க..?!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications