1000 ரூபாயா வச்சிருக்கீங்க... மை வைக்கிறேன்!
திருடனுக்கு தேள் கொட்டிய கதை தெரியும்... திருடன் ஒருவன் திருட வந்த வீட்ல இருந்தவங்களுக்கு மை வச்ச கதை தெரியுமா?
சென்னை: 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்று மோடி அறிவித்ததுதான் தாமதம். மூட்டை மூட்டையாக பணத்தை கட்டி வைத்திருந்தவர்கள் பாடு பெரும்பாடகிவிட்டது. திருடர்கள் பாடுதான் படு திண்டாட்டமாகிவிட்டது. இதைப் பற்றி வாட்ஸ் அப்பில் நகைச் சுவையாக ஒரு குட்டி கதை உலா வருகிறது.
ஒரு திருடன் ஒரு வீட்டில் திருடப் போனான். அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர். முழித்து விடக்கூடாதே என்று மயக்க மருந்து ஸ்பிரேவை அடித்தான். லாக்கரை திறந்து நகை, பணம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான்.

பீரோ லாக்கர் முழுவதும் கட்டு கட்டாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தன. கடுப்பான திருடன் நேராக உறங்கிக் கொண்டிருந்தவர்களிடம் வந்தான். இடது கை ஆள்காட்டி விரலை எடுத்து அழியாத மையை வைத்து விட்டு ஓடியே போய் விட்டான்.
நீதி: நமக்கு பயன்படாத பணம் வேற யாருக்கும் பயன்படக்கூடாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications