மதுரையில் ரயில் முன் பாய்ந்து சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை
மதுரை: மதுரையில் போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மதுரை மாநகர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் உத்தமராஜா.
இன்று காலை இவர் திடீரென்று, திருமங்கலம் அருகே ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்ட நிலையில் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.

அவருடைய தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை. எனினும், ஒரு போலீஸ் அதிகாரி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தற்கொலை செய்த இடத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். குடும்பப் பிரச்சினையா அல்லது பணியில் ஏதேனும் பிரச்சினையா என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications