சித்த மருத்துவ படிப்புக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்
சித்த மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் நாளை தொடங்குகிறது
நெல்லை:சித்த மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு இழுத்தடிக்கப்பட்ட நிலையில் நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவம் முதல் பொறியியல் வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. பருவ தேர்வுகளும் தொடங்கும் நிலையில் உள்ளன. ஆனால் சித்த மருத்துவ படிப்பில் மட்டும் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இழுத்துகொண்டே போனது. சித்த மருத்துவ படிப்பில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, .யுனானி, யோகா, நேச்சுரபதி உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் மருத்து படிப்புக்கு 100 இடங்களும், சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் 50 இடங்கலும் உள்ளன. இது தவிர நாகர்கோவில், கோட்டார், திருமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் உள்ளன. சித்த மருத்துவ படிப்புக்கு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி் முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
வழக்கமாக அக்டோபர் மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு உடனடியாக வகுப்புகளும் தொடங்கப்பட்டு விடும். இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டதோடு நின்று விட்டது. கலந்தாய்வு எப்போது நடக்கும், எப்போது வகுப்புகள் தொடங்கும என தெரியாமல் மாணவர்கள் திண்டாடி வந்தனர். இதில் பலரும் வேறு துறையை தேர்வு செய்து படிக்க போய் விட்டனர். இந்நிலையில் திடீரென கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கலநதாய்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2830 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications