சசிகலா முதல்வராவதை தடுங்கள்.. ஜனாதிபதிக்கு கோரிக்கைவிடுத்து கையெழுத்து இயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக அனுமதிக்க கூடாது என்றும், தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவருக்கு கோரிக்கைவிடுத்து, கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது.
தமிழ் அரசன் என்பவர் change.org என்ற பிரபல கையெழுத்து இயக்க வெப்சைட் மூலம் இக்கோரிக்கையை வைத்துள்ளார். ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தியாவின் ஒரு மாநிலத்தை ஆளும் உரிமையை சசிகலாவுக்கு கொடுக்க கூாடது எனஅபது இவரது முக்கிய கோரிக்கை.

இக்கோரிக்கை மனுவுக்கு இதுவரை சுமார் 30 ஆயிரம் பேர் ஒப்புதல் வழங்கியுள்ளனர். நீங்களும் வேண்டுமானால், இந்த லிங்கை கிளிக் செய்து உங்களது எதிர்ப்பை பதிவு செய்யலாம்.
சசிகலா சிறந்த முதல்வராக விளங்குவார் என நினைத்தால் அப்படியே கமெண்ட்டுகளை படித்துவிட்டு சும்மாவும் இருக்கலாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications