பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.. வதந்திகளுக்கு சிம்ரன் முற்றுப்புள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என நடிகை சிம்ரன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுப்பில், துவங்க உள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். அதில் பிரபல நடிகை சிம்ரனும் ஒருவர் என தகவல்கள் வெளியாகின. சில போட்டோக்களும் கூட சோஷியல் மீடியாவில் சுற்றின.

இந்த நிலையில், சிம்ரன் இன்று வெளியிட்ட டுவிட்டில் கூறியுள்ளதாவது: சில ஷோக்களில் நான் பங்கேற்க போவதாக வெளியாகும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது. போட்டோஷாப் மூலம் மார்ப் செய்யப்பட்ட போட்டோக்கள் ஒரு குட் ஜாப். எனது அறிவுக்கு எட்டியபடி, சமீபத்தில் எந்த டிவி நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்கவில்லை. சமீபத்திய வருங்காலத்தில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க போவதுமில்லை. தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு சிம்ரன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+