கருணாநிதி- விஜயகாந்த் கூட்டணி பேசினா எப்படி இருக்கும்? சிங்கமுத்து மிமிக்ரி
சென்னை: 'கிங்' கனவில் இருக்கும் விஜயகாந்த், திமுக தலைவர் கருணாநிதியுடன் கூட்டணி பற்றி பேசினால் எப்படி இருக்கும் என்று மிமிக்ரி செய்து கிண்டலடித்துள்ளார் அதிமுக நட்சத்திர பேச்சாளர் சிங்கமுத்து.
விஜயகாந்த் பேசும் பேச்சு அவருக்கு மட்டுமே புரிந்த பாஷை... எங்கேயோ ஆரம்பித்து... எதற்கோ கொண்டுபோய், எதையோ டச் செய்து மெதுவாக டாபிக்கில் வந்து பினிஷ் செய்வார்.
இப்படித்தான் காஞ்சிபுரம் மாநாட்டில் பேசிய போது, பழைய சோறு, பச்சை வெங்காயத்தில் ஆரம்பித்து புதிய தலைமுறையின் கிச்சன் கேபினட்டை கிண்டலடித்தார் விஜயகாந்த்.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் விஜயகாந்தின் மேடை பேச்சையும், கூட்டணி பேச்சையும் கிண்டடித்துள்ளார் அதிமுக பேச்சாளர் சிங்கமுத்து.
விஜயகாந்த் பேசுவது மக்களுக்கு புரியணுமே அப்புறம்தானே அவர் முதல்வராகணுமா வேண்டாமா என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்று கேட்கும் சிங்கமுத்து, விஜயகாந்தின் பேச்சை மிமிக்ரி செய்துள்ளார் நீங்களும் பாருங்களேன்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications