நெல்லையில் பட்டப் பகலில் கைதி கொலை- 3 வாகனங்கள் பறிமுதல்
தூத்துக்குடியைச் சேர்ந்த சிங்காரம் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து சென்றபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரிடம் விசாரணை மேற்க
நெல்லை: தூத்துக்குடியைச் சேர்ந்த கைதி சிங்காரம் கொலை வழக்கில் மர்மநபர்கள் பயன்படுத்திய 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் வழக்கு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த பல படுகொலைகளில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சிங்காரம் என்ற கைதியை, பாளையங்கோட்டை சிறையிலிருந்து நேற்று காலை காவல்துறை வாகனத்தில் போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது சிறையிலிருந்து புறப்பட்ட சிறிது தொலைவிலேயே மூன்று ஜீப்புகளில் வந்த கும்பல், காவல்துறை வாகனத்தின் மீது தங்கள் வாகனத்தை மோதி தடுமாற வைத்தது.

காவல்துறை வாகனத்தில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் மீது மிளகாய்ப் பொடி மற்றும் தண்ணீரை வீசி நிலைகுலையச் செய்தனர். பின்னர் கைதி சிங்காரத்தை கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இந்த கொலையில் பயன்படுத்திய வாகனங்களை தாழையூத்து, ரெட்டியார்பட்டி, சாயர்புரம் ஆகிய பகுதியில் போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications