நடிகர், நடிகைகள் அந்தரங்க போட்டோக்கள் வெளியிட்ட பாடகி சுசித்ரா டிவிட்டர் கணக்கு திடீர் நீக்கம்
சென்னை: பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது.
சினிமா பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்பி வந்தது சுசித்ராவின் டிவிட்டர் தளம். ஆனால் அது ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக சுசித்ரா சில தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த போன் பேட்டியில் தெரிவித்திருந்தார். அதேநேரம், இன்று காலைவரை அந்த அக்கவுண்டிலிருந்து பல டிவிட்டுகள் வெளியாகின.

நாள், தேதி குறித்து மேலும் பல போட்டோக்களை வெளியிட உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் சினிமா உலகமே பரபரத்தது. இந்நிலையில், @suchitrakarthik என்ற பெயரிலான அந்த டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம், கடந்த சில நாட்களாக நிலவி வந்த பரபரப்பு சற்று அடங்கியுள்ளது. அதேநேரம், சம்மந்தப்பட்ட நடிகர், நடிகைகளில் யாரும் போலீசாரை வெளிப்படையாக அணுகியதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications