2021-ல் சசிகலாவை முதல்வராக்குவோம்.... இது 'சின்ன அம்மா' பேரவை சின்னதம்பியின் சபதம்
சிவகங்கை: 2021-ம் ஆண்டு சசிகலாவை முதல்வராக்குவோம் என்ற கோஷத்துடன் 'சின்ன அம்மா பேரவை'யை தொடங்கியுள்ளார் சிவகங்கை தமறாக்கி சின்னதம்பி.
அதிமுகவில் 'அம்மா' ஜெயலலிதாவுக்கு அடுத்து யார் என்றால் அனைவருமே கையை நீட்டுவது 'சின்னம்மா' சசிகலாதான்... ஜெயலலிதாவின் 35 ஆண்டுகால நெருங்கிய தோழி.
அதிமுகவின் அடுத்த பொதுச்செயலர், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அவ்வப்போது ஊகங்கள் வந்துவிழும்... ஆனாலும் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.

இந்த நிலையில் சிவகங்கை காந்திவீதியில் சின்ன அம்மா பேரவையை தமறாக்கியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவர் தொடங்கியிருக்கிறார். இவர்தான் சசிகலாவுக்கு "மன்னார்குடியின் மகராசியே" என பிறந்த நாள் போஸ்டர் ஒட்டியவர்.
தற்போது 2021-ம் ஆண்டு 'சின்னம்மாவை' முதல்வராக்கும் நோக்கத்தில்தான் இந்த பேரவையையே தொடங்கியிருக்கிறேன் என்கிறார் சின்னதம்பி. அத்துடன் சின்ன அம்மாவின் பெயரையும், புகழையும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல இருப்பதாகவும் கூறுகிறார் சின்னதம்பி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications