கபாலியின் முதல் நாள் முதல் காட்சியை காண தியேட்டருக்கு வந்த சிவா, சித்து, அனிருத், சிவன்
சென்னை: கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண நடிகர்கள் சிவகார்த்திகேயன், சித்தார்த், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெற்றி தியேட்டருக்கு சென்றுள்ளனர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள கபாலி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காணும் ரசிகர்களில் பலருக்கு இம்முறை டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
In Vetri theatre wit @Siva_Kartikeyan @Actor_Siddharth @anirudhofficial and @VigneshShivN #KabaliFDFS #NerrupuDa 👍😊 pic.twitter.com/1xRuYWz7a9
— diamondsforever (@diamondbabu4) July 22, 2016
என்னடா, தலைவர் படம் ரிலீஸாகியும் இப்படி டிக்கெட் கிடைக்கவில்லையே என்ற கோபத்தில் உள்ளனர். கார்பரேட் நிறுவனங்கள் கபாலி டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சித்தார்த், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண வெற்றி தியேட்டருக்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையே தங்கள் தலைவருக்கு கட்அவுட், பேனர்கள் வைக்க கெடுபிடி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications