பாஸ்.. ரொம்ப டென்ஷனா இருக்கீங்களா.. இந்த வீடியோவைக் கொஞ்சம் பாருங்களேன!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எவ்வளவு பெரிய டென்ஷன் பார்ட்டியாக இருந்தாலும் வாய் வலிக்க வலிக்க வயிறு குலுங்கு குலுங்க சிரிக்க வைத்து விடும் வீடியோ இது. என்னா ஒரு கிரியேட்டிவிட்டி பாருங்க!
பிரபுதேவாவின் பிரபலமான காதலன் படத்தில் இடம்பெற்றுள்ள முக்காபுலா பாடலுக்கு, திருவிளையாடல் சிவாஜியை ஆட வைத்து, தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் இந்த வீடியோவில்.
நிச்சயம் இந்த வீடியோவைப் பார்த்தால், சிரிப்போடு, எப்படி பாடலுக்கு தகுந்தமாதிரி காட்சிகளைக் கோர்த்திருக்கிறார்கள் என நீங்கள் உங்கள் மூக்கில் கை வைப்பீர்கள் பாஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications