பாஜகவில் இன்று சேருகிறார் சிவாஜிகணேசன் மூத்த மகன் ராம்குமார்?
சென்னை: பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா முன்னிலையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா இன்றும் நாளையும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அமித்ஷாவின் இந்த வருகையின் போது முக்கிய பிரமுகர்கள், அரசியலில் ஒதுங்கியிருப்பவர்கள் பலரையும் பாஜகவில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காங்கிரசை விட்டு ஒதுங்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், பாஜகவில் இணையக் கூடும் என்று கூறப்படுகிறது. சினிமா இசை அமைப்பாளர் கங்கை அமரனும் பா.ஜனதாவில் சேருகிறார். நேற்று மாலையில் பாஜக அலுவலகத்துக்கு சென்று தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரை சந்தித்து கட்சியில் சேர தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இன்று மாலையில் அமித்ஷா முன்னிலையில் கங்கை அமரன் பாஜகவில் இணைகிறார். இதே போல் நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் இன்று அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
-
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications