சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் கவலைக்கிடம்
சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது விஸ்வநத்தம். இங்கு சிவகாசியை சேர்ந்த அசோகன் என்பவருக்குச் சொந்தமான "கணேஷ்குமார் பயர் ஒர்க்ஸ்" உள்ளது.

40க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன. இங்குள்ள ஒரு அறையில் நேற்று மதியம் 12.45 மணிக்கு தொழிலாளர்கள் நான்கு பேர் பேன்சி ரக பட்டாசிற்கான மணி மருந்தை செலுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் லட்சுமியாபுரம் நாகராஜ், வெள்ளைச்சாமி, அசோக்குமார், கான்சாபுரம் முத்துச்சாமி ஆகியோர் காயமடைந்தனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் நாகராஜ் 85 சதவீதம், வெள்ளைச்சாமி நுாறு சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் இருவரையும் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications