மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்புக் குழுவினர் மு.க.ஸ் ஸ்டாலினுடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்புக் குழுவினர் இன்று சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.

மு.க. அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய போஸ்டர் யுத்தத்தால் மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்பே கூண்டோடு கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட தி.மு.கழகத்துக்கு புதிய பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டது.

Six member Madurai DMK adhoc committee meets Stalin

மதுரை மாநகர மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவராக கோ. தளபதி, பொறுப்புக் குழு உறுப்பினர்களாக வி.வேலுசாமி, கோ. குழந்தைசாமி, எம்.ஜெயராமன், பாக்கியநாதன், மு.சேதுராமலிங்கம், சி.சின்னம்மாள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இன்று பொறுப்புக் குழு தலைவர் தளபதி மற்றும் உறுப்பினர்களும் கட்சியின் மூத்த நிர்வாகி மதுரை பொன். முத்துராமலிங்கமும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+