ஹெல்மெட் அணியாமல் சென்ற 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்.. நெல்லை எஸ்.பி. அதிரடி உத்தரவு
நெல்லையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 6 போலீசார் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை: ஹெல்மேட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒரு பெண் போலீஸ் உள்பட 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட எஸ்.பி. பொறுப்பு அருண்சக்திகுமார் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல நகரங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களை போலீசார் விரட்டி, விரட்டி போலீசார் பிடிக்கின்றனர்.

ஆனால் அவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிவதை நாம் பார்க்க முடியாது. சட்டத்தை அமல்படுத்தும் போலீசாரே ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை பிடிக்கலாமா? என வாகன ஓட்டிகள் புலம்பி வந்தனர்.
இந்நிலையில் உடன்குடி பகுதியில், போலீசார் சிலர் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக மாவட்ட எஸ்.பி.க்கு புகார் சென்றது. இதனால் இன்று திருநெல்வேலி எஸ்.பி பொறுப்பு வகிக்கும் ஏ.எஸ்.பி., அருண்சக்திகுமார், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய ஒருபெண் போலீஸ் உட்பட 6 பேரை தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். எஸ்.பி.யின் இந்த உத்தரவு போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications