ஜெ., வாழ்க.. மோடி வாழ்க.. நிதின் கட்காரி நிகழ்ச்சியில் ‘கோஷங்களால்’ மோதிக் கொண்ட தொண்டர்கள்
நாகர்கோவில்: சுசீந்திரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்ற விழாவில் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் முறையே ஜெயலலிதா வாழ்க, மோடி வாழ்க என போட்டி போட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதிய பாலம் கட்டுவது உள்ளிட்ட ரூ.2,838 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுகவினர் அதிமுக கொடியுடன் ஜெயலலிதா வாழ்க எனவும், பாஜகவினர் பாஜக கொடியுடன் மோடி வாழ்க எனவும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் எஸ்.பி., மணிவண்ணன் தலையிட்டு, இரு கட்சியினரிடமிருந்தும் கட்சி கொடிகளை அகற்றி, அவர்களை அமைதிப்படுத்தினார். பின்னர் விழா துவங்கியது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications