இந்த ஆண்டுக்குள் அனைவருக்கும் (கிழிஞ்சு போன ரேஷன் கார்டுக்குப் பதில்) ஸ்மார்ட் கார்டு.. ஓ.பிஎஸ்
சென்னை: இந்த வருட இறுதிக்குள் ரேஷன்கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்படும் என்று தமிழகத்தின் 2016-17ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ரேஷன்கார்டுகளை புதிதாக தராமல் உள்தாள் ஒட்டியே பல வருடங்களை ஓட்டியது அதிமுக அரசு. ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்குவதற்காக புதிய ரேஷன்கார்டுகளை தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இவ்வாண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
குடும்ப அட்டை விவரங்களை கணினியில் இணைப்பது, இணையம் வழியே ரேஷன் கார்டு முகவரி மாற்றம், ரேஷன் கார்டுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைப்பது, ஸ்மார்ட் ரேஷன் கார்டு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.318.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications